welcome to my blog

சனி, 15 டிசம்பர், 2012

நட்பு .........காதல் ........






காதல் ..................நீ ஒருவர் மீது கொள்ளும் அதீக அன்பு 
நட்பு  ...............நீ ஒருவர் மீது வைக்கும் ஆழமான அன்பு 


ஒருவர் உனக்கு வேண்டும் என்பது நட்பு ............... உனக்கு மட்டும்தான் வேண்டும் என்பது காதல் 
எதுவென்றாலும் விட்டுகொடுப்பது நட்பு......... விட்டுகொடுக்காமல் அடம்பிடிப்பது காதல் 
உதவி வேண்டும் என்று கேட்பது நட்பு ............புரிந்து செய்யட்டும் என எதிர்பார்ப்பது காதல் 
வாழ்க்கையை சரி செய்து வழி காட்டுவது  நட்பு ..............நெறிப்படுத்தி நேர் செய்வது காதல் 


நட்பு என்றும் உண்மையாய் இருக்கும் ........உண்மையான காதல் என்றும் உடனிருக்கும் 
வாதம் ,,,,, நட்பு பெரிது காதல் பெரிது என்பதில்லை ,
இரண்டும் இல்லை என்றால் உன் வாழ்வை நீ வாழவில்லை என்பதே  உண்மை ...........!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக