வணக்கம் ............!
பல நாட்களாக இருந்த என்னுடைய ஆசை ஒரு வலைபூ ஆரம்பிக்க வேண்டும் என்பது இந்த நாட்களில்தான் அது நிறைவேறி இருக்கிறது.
பல வருடங்களாக மாதங்களாக நாட்களாக வலைபூக்களில் இணைந்திருக்கும் அனைவரும் என்னை எற்றுகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த வலைப்பூவை உருவாக்க எனக்கு தூண்டுகோலாக இருந்த என்னுடைய குருவுக்கும் மாஸ்டர் சீராளனுகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
நன்றி ...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக