welcome to my blog

திங்கள், 3 டிசம்பர், 2012

கொல்லாதே...!


பார்வைகள் புதுவார்த்தை பரிமாறுதே 
இதயங்கள் இடம்மாறுதே 
உன்னால் என் நிமிடங்கள் அழகானதே 
வலிகூட சுகமானதே ...!

உன் பேரை மட்டும் தினம் 
நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி 
என் பேரை இன்று மறந்தேனே
மஞ்சள் வெயிலே கொஞ்சல் மொழியே 
வெட்கத் திமிரே சாய்க்காதே 
ஆசைக்கனவே மீசைப்புயலே 
நித்தம் இசையில் நீ கொல்லாதே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக